சரவண பீடம், ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சி மையம் கோவையை தலைமையிடமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக ஜோதிட சேவை செய்து வருகிறது. எங்களுக்கு கிளைகள் கிடையாது. இதில் இன்றைய காலத்தில் திருமண தடை என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்னை. அநேகருக்கு தாமத திருமணம் ஏற்படுகிறது. எனவே திருமண தடை நிவர்த்தி செய்து, விரைவில் திருமணம் நடக்க ஜோதிட ரீதியாக பிரசன்னம் பார்த்து எளிய இறை பரிகாரங்கள் மூலம் விரைவில் திருமணம் நடக்கவும் சரியான வரன் தேர்ந்தெடுத்து எதிர் கால மணவாழ்க்கை அமையவும், சரவணபீடம் மேட்ரிமோனி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்..