ஜோதிட சேவைகள்

ஜோதிட சேவைகள்

Astro Services

சரவண பீடம், ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சி மையம் கோவையை தலைமையிடமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக ஜோதிட சேவை செய்து வருகிறது. எங்களுக்கு கிளைகள் கிடையாது. இதில் இன்றைய காலத்தில் திருமண தடை என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்னை. அநேகருக்கு தாமத திருமணம் ஏற்படுகிறது. எனவே திருமண தடை நிவர்த்தி செய்து, விரைவில் திருமணம் நடக்க ஜோதிட ரீதியாக பிரசன்னம் பார்த்து எளிய இறை பரிகாரங்கள் மூலம் விரைவில் திருமணம் நடக்கவும் சரியான வரன் தேர்ந்தெடுத்து எதிர் கால மணவாழ்க்கை சிறப்பாக அமையவும், சரவணபீடம் மேட்ரிமோனி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

  • ஜோதிட சேவைகள்

    ஜாதகம் உள்ளவர்களுக்கும், பிறந்த தேதி நேரம் தெரிந்தவர்களுக்கும் பார்க்கப்படும்.

  • பிரசன்னம்

    ஜாதகம் இல்லாதவர்களுக்கு பார்க்கப்படும். இதில் ஜாமக்கோள் பிரசன்னம், சோழி பிரசன்னம், தாம்பூல பிரசன்னம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

  • ஜாதகபலன்

    நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பார்க்கப்படும்.

  • திருமண பொருத்தம்

    முக்கியமாக கிரக பொருத்தங்கள் எதிர்கால அமைப்புகள் கணித்து துல்லியமாக தரப்படும்.

  • அதிர்ஷ்டக்கல்

    ஜாதகப்படி கிரகபலம் பெற முறையாக பூஜை செய்த ராசிக்கல் பலம் கூட்டும் எந்திரங்கள் அணைத்து எளிய முறை இறை பரிகாரங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

  • எண்கணிதம்

    குழந்தைகளுக்கு, வியாபார நிறுவனங்களுக்கும் முறைப்படியும், பிரமிடு முறைப்படியும், பெயர் காலச்சக்கர கணிதத்தோடு பலமானதாகவும் அமைத்து கொடுக்கப்படும்.

  • ஜாதகம் எழுத

    குழந்தைகளுக்கு பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் வைத்து துல்லியமாக திருக்கணித முறைப்படி ஜாதகம் எழுதி தரப்படும்.

  • வாஸ்து

    வீட்டின் வரைபடம் மூலமாகவும், நேரடியாகவும் வாஸ்து பார்க்கப்படும். வாஸ்து தோஷங்கள் வாஸ்து பிரமிடுகள் அமைப்பதன் மூலம் எளிய நிரந்தர தீர்வு கிடைக்கும். ஜாதகப்படி வீடு எப்படி அமைய வேண்டும் என்பது தெரியும்.

நிறுவனர் :
வாக்குசித்தர் கோவை பிரம்மஸ்ரீ முருகனடிமை ஸ்வாமிகள்
சரவண பீடம்
K.P.Murugesan BA., Astro., DIA,
Our YouTube Channel Link