எங்களை பற்றி

எங்களை பற்றி அறிமுகம்

Welcome to Saravana Peedam Matrimony

சரவண பீடம், ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சி மையம் கோவையை தலைமையிடமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக ஜோதிட சேவை செய்து வருகிறது. எங்களுக்கு கிளைகள் கிடையாது. இதில் இன்றைய காலத்தில் திருமண தடை என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்னை. அநேகருக்கு தாமத திருமணம் ஏற்படுகிறது. எனவே திருமண தடை நிவர்த்தி செய்து, விரைவில் திருமணம் நடக்க ஜோதிட ரீதியாக பிரசன்னம் பார்த்து எளிய இறை பரிகாரங்கள் மூலம் விரைவில் திருமணம் நடக்கவும் சரியான வரன் தேர்ந்தெடுத்து எதிர் கால மணவாழ்க்கை சிறப்பாக அமையவும், சரவணபீடம் மேட்ரிமோனி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே முகவரி, அலைபேசி எண் தரப்படும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

பதிவுக்கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது

மணமகன், மணமகள் குடும்பங்களை பற்றி விசாரித்து கொள்வது அவரவர் வீட்டார் பொறுப்பு.

விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்

  • ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
  • பதிவு செய்வதை ஆங்கிலத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
  • வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும் (முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ராசி, அம்சம் பதிவு செய்ய அவசியம் இல்லை).
  • பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
  • பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை வாட்ஸாப் (Whatsapp) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
  • திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

ஜோதிட சேவைகள்


 

ஜோதிடம்
ஜாதகம் உள்ளவர்களுக்கும், ஜாதகம் இல்லாதவர்களுக்கும்...

எண்கணிதம்
பெயருக்கு ராசியான எண், குழந்தைகளுக்கும் நிறுவன...

வாஸ்து
உங்களுடைய ராசிக்கு ஏற்றவாறு அதிர்ஷ்ட வாசல், வீட்டின்...


 

ஜாதக பலன்
ஜாதகம் பார்த்து முழு தகவலை அறிந்து கொள்ள,...

திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் துல்லியமாக கணித்து உடனே ...

பிரசன்னம்
பிரசன்னம் பார்த்து உங்கள் முன்னேற்றத்திற்கு நல்ல...